Wednesday, August 16 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சித்தர்களின் நெறியில் வேதாத்திரிய யோகம் ஓர் ஒப்பாய்வு
நிறுவன வெளியீட்டு எண் : 732
ஆசிரியர் :
ஞானசம்பந்தன், ச
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 105.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 240
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 500 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

வேதாத்திரி மகரிஷி உலகச் சமாதானம், மனவளக் கலை, மனம், சீவகாந்தம் போன்ற தலைப்புகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  சித்தர்கள் வழி ஆன்மீக நெறியினை எளிய மக்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்துத் தந்தவர் வேதாத்திரி மகரிஷி. அவரது எளிய முறையிலான தியானம், யோகம், தத்துவம் இவையிணைந்த யோக நெறியினைக் கொண்ட மனவளக்கலை யோகம் என்ற நெறியினை உலக மக்களுக்கு அளித்து, உலக அமைதி என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்நூலில் சித்தர்களின் தத்துவத்தையும் வேதாத்திரிய தத்துவத்தையும் இணைத்த வகையில் ஏராளமான கருத்துக்களை ஒப்பாய்ந்து இந்நூலாசிரியர் வழங்கியுள்ளார். 

பொருளடக்கம்
 
1.  உலகை உய்விக்க வந்த உத்தமர் வேதாத்திரி மகரிஷி
2.  சித்தர்களின் நெறியில் வேதாத்திரிய யோகம்
3.  குண்டலினி யோகம்
4.  திருவடி யோகம்
5.  காய கல்ப யோகம்
6.  மனவளக்கலை யோகம்
7.  மந்திர யோகம்
8.  சும்மா இருக்கும் சுகம் ( மௌனயோகம் )
9.  வாசி யோகம்
10. குரு நெறி யோகம்
11. உணவு நெறியும் உடற்பயிற்சியும்
12. தொண்டு யோகம்
       துணை நூல்கள்