Wednesday, August 16 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சேக்கிழாரும் இசைத்தமிழும்
நிறுவன வெளியீட்டு எண் : 731
ஆசிரியர் :
பாகீரதி, ம.அ முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 50.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 112
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 300 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

பழந் தமிழகத்தில் இசை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இசைத் தமிழ் மைய இடத்தைப் பெற்றுள்ளது.  பழந்தமிழ் இலக்கியங்கங்களை அடுத்துத் தோன்றிய தேவார, திருமுறைகள், காவிய மற்றும் புராணங்களில் பழந்தமிழ் இசை பன்முகமாகப் பிரித்துப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் இசைத் தமிழை தம் புராணத்தில் எடுத்தியம்புகிறார். தமிழ் இசைக்கடலாகத் திகழ்கின்ற பெரிய புராணம் தமிழ் பக்தி இலக்கியங்களில் போற்றுதற்குரிய நூலாகத் திகழ்கிறது. அந்நூலைப்பற்றிய இசை ஆய்வாக 'சேக்கிழாரும் இசைத்தமிழும்' என்ற இந்நூல் அமைகிறது. டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வடிவம் பெற்றுள்ளது. 

பொருளடக்கம்
  • சேக்கிழாரின் இசைத் தமிழ் - ஓர் அறிமுகம்
  • சேக்கிழார் கூறும் பண் மற்றும் பாடல் பற்றிய செய்திகள்
  • சேக்கிழார் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகள்
  • பெரியபுராணப் பாடல்களும் இசையமைப்பும்
  • முடிவுரை
  • துணை நூல்கள்
  • பின்னிணைப்பு