Sunday, June 25 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சுவடிப் பதிப்பாசிரியர்கள்
நிறுவன வெளியீட்டு எண் : 717
ஆசிரியர் :
இலட்சுமணன், சி முனைவர்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 45.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 102
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 300 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

பதிப்பாசிரியர்கள் பல வகை நூல்களைப் பதிப்பித்திருந்தாலும், சுவடிப் பதிப்பாசிரியர்கள் எனப் பலர் அடையாளங் காணப்படுடுள்ளனர். இவர்கள் இந்நூலில் மாவட்டத்தோறும் பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும் உரையாசிரியர்கள் பற்றி அமையும் நூலையும், அச்சு நூல்கள் வரலாறு பற்றி மற்றொரு நூலையும் அடியொற்றி இச்சொற்பொழிவு நூல்  எழுதப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்
  • நூற்பதிப்புக் கலை
  • சுவடியியல் நூல்களில் பதிப்பாசிரியர்கள்
  • யாழ்ப்பாணத்துப் பதிப்பாசிரியர்கள்
  • நெல்லை மாவட்டப் பதிப்பாசிரியர்கள்
  • தஞ்சை மாவட்டப் பதிப்பாசிரியர்கள்
  • புதுவைப் பதிப்பாசிரியர்கள்
  • இராமநாதபுரத்துப் பதிப்பாசிரியர்கள்
  • சென்னைப் பதிப்பாசிரியர்கள்
  • மதுரை மாவட்டப் பதிப்பாசிரியர்கள்
  • திருச்சி மாவட்டப் பதிப்பாசிரியர்கள்
  • வடஆர்க்காடு பதிப்பாசிரியர்கள்
  • நிறைவுரை
  • பின்னிணைப்புகள்