Sunday, June 25 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            நரம்புக் கருவிகள்
நிறுவன வெளியீட்டு எண் : 737
ஆசிரியர் :
சுப்புலட்சுமி மோகன், செ முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 70.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 160
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 400 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

இசைமரபுகளையும், இசைக் கருவிகளின் வளமைகளையும் எடுத்துச்சொன்ன நூல்கள் பலவாயினும் அவற்றின் தொன்மத்தைத் தொட்டு மீட்டெடுத்துக் கொண்டு வரும் நூல்கள் தற்காலத்தில் அரிது. ஆனால் நரம்புக் கருவிகள் என்ற பொருண்மையில் அமைந்து இந்நூலில் தோற்றம், வகை, வளர்ச்சி நிலை மற்றும் சிற்பங்களிலும், இலக்கியங்களிலும் நரம்புக் கருவிகளின் பதிவுகளைப் புதிய பார்வையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 'தமிழ் இசைக் கருவூலம்' என்ற நூலின் ஆசிரியரான முனைவர் செ.சுப்புலட்சுமி மோகன் அதே வரிசையில் நின்று 'நரம்புக் கருவிகள்' என்று தனித்துவத்தோடு எழுதப்பட்டுள்ளது.

பொருளடக்கம்
1. நரம்புக் கருவிகள் - ஓர் அறிமுகம்
2. நரம்புக் கருவிகளின் தோற்றம்
3. நரம்புக் கருவிகள் பற்றிப் படத்துடன் விளக்கம்
4. நரம்புக் கருவிகளின் வகைகள்
5. நரம்புக் கருவிகளின் படி நிலை வளர்ச்சி நாடு முழுமைக்கும் ஒரு பார்வை
6. நரம்புக் கருவிகள் - சிற்பங்கள் வழி
7. நரம்புக் கருவிகள் - இலக்கியம் வழி
துணை நூல்கள்