Friday, December 15 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            மதங்களும் மனிதநேயமும்
நிறுவன வெளியீட்டு எண் : 723
ஆசிரியர் :
சிகாமணி, இரா
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 90.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 200
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 400 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

இந்நூல் தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு மதங்களும், அவற்றின் வரலாறு, புனிதம் மற்றும் அவை கொண்டுள்ள தத்துவ நெறிமுறைகள் போன்றவற்றை விளக்குமுகமாக அமைகிறது.

பொருளடக்கம்
  • இந்து மதம்
  • சமண மதம்
  • பௌத்த மதம்
  • கிறித்துவ மதம்
  • இசுலாமிய மதம்
  • சீக்கிய மதம்
  • மதங்களின் மனித நேயம்
  • மத நல்லிணக்கம்
  • துணை நூல்கள்