Friday, December 15 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சி.வை.தாமோதரம் பிள்ளை
நிறுவன வெளியீட்டு எண் : 606
பதிப்பாசிரியர் :
குணசேகரன், கரு.அழ முனைவர்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 40.00
புத்தகப் பிரிவு : கட்டுரைத் தொகுப்பு
பக்கங்கள் : 144
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 200 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 30.09.2004 அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இதில் தமிழ்ப் பதிப்பு முன்னோடியான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பன்முகப் பங்களிப்புகளை எட்டு ஆய்வாளர்கள் தனித்தனிக் கட்டுரைகளாகத் தந்துள்ளார்கள். அவை, 

  1. வாழ்வும் பணியும் - முனைவர் பே.ஞானசேகரன்
  2. வாழ்க்கை வரலாறும் தமிழ்ப் பணியும் - முனைவர் வேல்.கார்த்திகேயன்
  3. தமிழ் வளர்த்த தாமோதரனார் - சோ.பெ.ஜெயந்தி கலா
  4. கல்விப் பணியும் தமிழ்ப் பணியும் - அண. செல்வகணபதி
  5. தொல்காப்பியப் பதிப்புகள் - ச.வே.சுப்பிரமணியன்
  6. பதிப்பு முன்னுரைகள் - நா.ரேணுகா
  7. தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடி - ம.இளையராஜா
  8. கலித்தொகைப் பதிப்பு - தி.மகாலட்சுமி