August, 2017    
 
தமிழ் ஆய்வியல் நிறைஞர் ( M.Phil ) வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு ( 2017-18ஆம் கல்வியாண்டிற்கான ) இனவாரி சுழற்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பெற்றுள்ளது. விண்ணப்பங்களை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது நிறுவன வலைத்தளத்தில் (www.ulakaththamizh.org) பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.

கட்டண விவரம் பின்வருமாறு :

விண்ணப்பக் கட்டணம் (நுழைவுத் தேர்வு கட்டணம் சேர்ச்த்து)                  - ரூ. 300/-
எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு சாதிச்சான்று வழங்கும் நிலையில்              - ரூ. 200/- 
தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு கல்விக் கட்டணம்                         - ரூ. 4,600/-
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்                           - 31.08.2017
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்                                           - 04.09.2017
வகுப்பு தொடங்கப்பெறும் நாள்                                               - 15.09.2017

மேலும் விவரங்களுக்கு,

             இயக்குநர்
           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
           இரண்டாம் முதன்மைச் சாலை
           மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
           தரமணி அஞ்சல்
           சென்னை - 600 113,
           பேசி : 044-22542992