July, 2018
உலகத்தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகள்
வ.எண்ஆய்வாளர்ஆய்வுத் தலைப்பு ( ஆய்வியல் நிறைஞர் )நெறியாளர்ஆண்டு
1கோவிந்தன்.இரஆ.மு.சி.வேலழகனின் படைப்புகளில் சமூகப் பண்பாட்டுத் தாக்கம்முனைவர் கு.சுப்பையா பிள்ளை2005
2சுபாஷிணி.சாஜெயமோகன் நாவல்களில் பெண் பாத்திரப் படைப்புமுனைவர் தா.ரெங்கநாதன்2005
3ஜான்சிராணி.பாதாமரை இதழ்கள்-ஓர் ஆய்வு, 2004முனைவர் தி.மகாலட்சுமி2005
4ஷீலா.தீபழந்தமிழரின் நிலமும் உணவும்முனைவர் கு.சுப்பையா பிள்ளை2005
5கண்ணதாசன்கம்பராமாயணத்தில் தற்குறிப்பேற்றம்முனைவர் ச.சிவகாமி2005
6நேசன்.கஅள்ளூர் நன்முல்லையாரின் செய்யுள் நுட்பங்கள்முனைவர் ந.கடிகாசலம்2005
7ஜெகதீசன்.பதமிழ்த் திரைப்படங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம்(1998-2002)முனைவர் கு.சுப்பையா பிள்ளை2005
8இராமமூர்த்தி.சுதொல்காப்பிய அகத்திணைப் பாடல்களின் காதல் ஒழுக்க நெறிகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2005
9மோகன்.நாபாரதிதாசன் சிறுவர் பாடல்கள்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2005
10சக்கரவர்த்தி.பெகாலச்சுவடின் இலக்கியப் பணிமுனைவர் ச.சிவகாமி2005
11கார்த்திகேயன்.பிதலித் நாவல்கள் முன்வைக்கும் பதிவுகள்முனைவர் ந.கடிகாசலம்2005
12வனிதா.கிஅகத்திணை மரபு வளர்ச்சி நோக்கில் கோவை இலக்கியம்முனைவர் ச.சிவகாமி2005
13மணிவண்ணன்.வீதிண்டிவன வட்ட வேளாண்மைக் கலைச்சொற்கள்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2005
14இராமசாமி.அகெங்கவல்லி வட்டார வாழ் மக்கள் பண்பாடுமுனைவர் அன்னிதாமசு2006
15தமிழ்மணி.சாகிருட்டிணகிரி மாவட்ட அமைப்பும் சமூகமும்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2006
16சுதாகர்.கபாரதியின் குயில்பாட்டில் கற்பனை-ஓர் ஆய்வுமுனைவர் ம.இராசேந்திரன்2006
17மணவாளன்.எதேம்பாவணி ஒரு பார்வைமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2006
18மகாதேவி.இரபழந்தமிழரின் புறந்துய்மை உணர்வு(எட்டுத்தொகை இலக்கியங்கள்)முனைவர் கு.பகவதி2006
19மணிகண்டன்.பாசிலப்பதிகாரத்தில் எண்ணிக்கைமுனைவர் ச.சிவகாமி2006
20கிருஷ்ணன்.துபெருங்கதையில் உவமைமுனைவர் அன்னிதாமசு2006
21பா.விநாயகம்கம்பனின் கதைமாந்தர் குறீயீடுமுனைவர் ச.சிவகாமி2006
22ஐ.புகழேந்திநல்லந்துவனார் பாடல்கள்முனைவர் தா.ரெங்கநாதன்2006
23பூ.பா.ஜெயராமன்பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உவமைகள்முனைவர் கு.சுப்பையாபிள்ளை2006
24பி.முனியாண்டிபெருமாள் முருகனின் கூளமாதரி நாவலில் பாத்திரப்படைப்புமுனைவர் கு.பகவதி2006
25வீ.ஆதிபராசக்திஇலக்கியமும் உளவியலும்முனைவர் தி.மகாலட்சுமி2006
26வே.சத்தியாஇக்கால அறநூல்கள்முனைவர் ச.சிவகாமி2006
27அ.குபேந்திரன்கோவூர்கிழார் ஓர் ஆய்வுமுனைவர் தா.ரெங்கநாதன்2006
28இளைய பெருமாள்.ககுறுந்தொகைப் பாடல்களில் பரணர் பங்கு ஓர் ஆய்வுமுனைவர் ம.இராசேந்திரன்2006
29ஜெயராமன்.சிவவெள்ளிமலை நரிக்குறவர் வாழ்வியல்-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2006
30அட்லின் ஜெபா.ஆர்ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதைகள்முனைவர் கு.சுப்பையா பிள்ளை2006
31தேவி.தாபெண்ணியக் கோட்பாடுகள்-ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2006
32அலேக்ஸாண்டர்.ஏநடையியல் நோக்கில் தமிழன்பன் புதுக்கவிதைகள்முனைவர் சூ.நிர்மலாதேவி2006
33அசோகன்.கிஉயிர்மை இதழமைப்பும் கவிதைகளும்முனைவர் அன்னிதாமசு2006
34ததேயு ஆல்பின் அரசு.இலேதமிழ் ஹைக்கூவில் நடைமுனைவர் கு.சுப்பையா பிள்ளை2006
35பாக்கியலட்சுமி.மஓம் சக்தி இதழ்ச் சிறுகதைகள்-ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2006
36சந்தோஷ்குமார்.குசிறுவர்மணி-ஓர் ஆய்வுமுனைவர் கு.சுப்பையா பிள்ளை2006
37சியாமளா.மஓரம்போகியார் பாடல்கள்முனைவர் தா.ரெங்கநாதன்2006
38இராஜாராம்.குசல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்-ஓர் ஆய்வுமுனைவர் தா.ரெங்கநாதன்2006
39சோபனா.விகாலச்சுவடு இதழில் பெண்களின் படைப்புகள்-ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2006
40நந்தினி.ஏபட்டினப்பாலையில் நகரச்சிறப்பு-ஓர் ஆய்வுமுனைவர் ம.இராசேந்திரன்2006
41தமிழ்ச்செல்வி.சவிவிலியம்,நாலடியார்-நீதிமொழிகள் ஒப்பாய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2006
42சுரேஷ்குமார்.மஅப்துல்கலாமின் சமுதாயச் சிந்தனைகள்முனைவர் சூ.நிர்மலாதேவி2006
43மணிகண்டன்.ஜெஆய்வுக்கோவை பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் அடைவுமுனைவர் கு.பகவதி2006
44அருணாம்பிகா.மோசித்திரக்கூடு-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
45சந்திரகாந்தம்.ஸ்ரீதிருக்குறளில் தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகள்முனைவர் ம.இராசேந்திரன்2007
46ஜெபமனோபன்.பொஎம்.யுவன் கவிதைகள்முனைவர் தா.ரெங்கநாதன்2007
47மாதவி.வீ‘பெண்ணே நீ இதழ்’-ஓர் ஆய்வுமுனைவர் கு.சுப்பையா பிள்ளை2007
48இராமகிருஷ்ணன்.கொகு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் தொழிலாளர்களின் நிலைமுனைவர் கு.சுப்பையாபிள்ளை2007
49ஆண்ரு சுந்தர்ராஜ்.சுதமிழ்ப் பக்தி இயக்கமும் மயிலாப்பூரும்முனைவர் மு.வளர்மதி2008
50உமாமகேஸ்வரி.பாவிந்தன் நாவல்களில் இலக்கிய உத்திகளும் சமுதாயச் சிக்கல்களும்முனைவர் கு.சுப்பையாபிள்ளை2007
51பூபாலன்.ஆசங்க இலக்கியத்தில் மழைமுனைவர் ம.இராசேந்திரன்2007
52டேவிட் வின்சென்ட்.அசரோஜா பாண்டியனின் ‘அழியாத கோபுரங்கள்’-ஒரு கருத்து நிலை ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2007
53உத்தமகுமார்.சுநாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் ஒரு பார்வைமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
54முருகன்.சிபழந்தமிழரும் போக்குவரத்தும்முனைவர் கு.பகவதி2007
55மஸ்தான்.மபெரியார் ஈ.வே.ரா.வின் தமிழியல் பார்வைமுனைவர் கு.பகவதி2007
56ஜெயபாலன்.இராசிந்தனையாளர் வெற்றியழகன்முனைவர் ச.சிவகாமி2007
57எபோட் ஜாக்ஸன்.கிசுந்தர ராமசாமியின் தமிழ்ப்பணிமுனைவர் ச.சிவகாமி2007
58சாந்தி.சாபண்டைத் தமிழில் விறலி,பாடினிமுனைவர் ச.சிவகாமி2007
59சாரதா.கேதொல்காப்பிய விவிலிய உவமைகள் ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2007
60சத்தியமூர்த்தி.சகம்பனில் பண்பாட்டுச் சொற்களஞ்சியம்முனைவர் ச.சிவகாமி2007
61கோமதி.முமஞ்சரி இதழியல் ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2007
62கிரேஸி பாரிஜாதம்தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் கற்பியல்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
63மேனகா.யோதிரு.வி.க.வின் சமயச்சிந்தனைகள்-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
64பாபு.ஜெதிருமங்கையாழ்வார் பாடல்கள்-ஓர் ஆய்வுமுனைவர் கு.பகவதி2007
65சிவரஞ்சனி.மாகாளமேகப் புலவரின் தனிப் பாடல் திரட்டு-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
66மஞ்சுளா.எம்.விகல்குளம் வட்டார வழக்குச் சொற்கள்-ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2007
67உமாமகேஸ்வரி.கெமஞ்சரி இதழ்-ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2007
68அரிச்செல்வம்.வசிலப்பதிகாரத்தில் வரலாற்றுப் பதிவுகள்முனைவர் தா.ரெங்கநாதன்2007
69அனுசுயா.பசிலப்பதிகாரத்தில் துணைப் பாத்திரங்கள்முனைவர் தா.ரெங்கநாதன்2007
70பாண்டியன்.ததொல்காப்பியத்தில் தலைவிமுனைவர் தா.ரெங்கநாதன்2007
71கெளசல்யா.ஆசங்க இலக்கியத்தில் முல்லை நில மகளிர்முனைவர் ம.இராசேந்திரன்2007
72பரமேஸ்வரி.முசங்க இலக்கியத்தில் மரங்கள்முனைவர் ச.சிவகாமி2007
73ராதிகா.ரகு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் மனிதநேயச் சிந்தனைகள்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
74கோமளா.இராதமிழ் இலக்கியக் கோட்பாடுகள்-ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2007
75பாரதிதாசன்.பெதலித் நாவல்கள் புனைவும் வரலாறும்முனைவர் ந.கடிகாசலம்2007
76ஜெய்குமாரி.பமானாவாரிப்பூவில் வர்க்கச் சிந்தனைமுனைவர் சூ.நிர்மலாதேவி2007
77ஜெய்க்கண்ணன்.வீசங்க இலக்கியத்தில் யானைமுனைவர் ச.சிவகாமி2007
78அசோக்குமார்.நமக்கள் தொலைக் காட்சியின் தமிழ்ப்பணிமுனைவர் கு.பகவதி2007
79சண்முகசுந்தரம்.சுஉளவியல் நோக்கில் சிலப்பதிகாரம்முனைவர் அன்னிதாமசு2007
80பிச்சமுத்து.முதொல்காப்பியம் அகத்திணையில் காட்டும் தமிழரின் வாழ்வியல் அறங்கள்-ஓர் ஆய்வுமுனைவர் கு.பகவதி2007
81வனிதா.முகருவாச்சி காவியத்தில் கருவாச்சிமுனைவர் சூ.நிர்மலாதேவி2007
82சுகுணாவதி.ரமனிதநேய நோக்கில் பாலைப்புறா நாவல் – ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2007
83அன்னியப்பன்.சுகுறுந்தொகை காட்டும் குறிஞ்சித்திணைக் காதல்முனைவர் தா.ரெங்கநாதன்2007
84ரேணுகாதேவி.லூஇருபதாம் நூற்றாண்டுக் கவிதைக்கான இயக்கங்கள்-ஓர் ஆய்வுமுனைவர் ம.இராசேந்திரன்2007
85சிவக்குமார்.மகவிஞர் காவனூர் வேலன் படைப்புகள்முனைவர் ச.சிவகாமி2007
86மன்முருகன்தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
87சந்திரபோஸ்.வெஆயுளின் அந்திவரை-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
88த.பழனிவேல்தெருவாசகம்-ஓர் ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2007
89லோகேஷ்.சகவிதை மொழி-கபிலர்,பாரதியார் கவிதைகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2008
90சக்திவேல்.நஅயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசாத் தமிழன்-ஆய்வுமுனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2008
91ஷகீலா.செ.த.சிலம்பும் மேகலையும் காட்டும் சமுதாயச் சீர்திருத்தம்முனைவர் தி.மகாலட்சுமி2008
92பழனிசாமி.கதமிழக நாட்டுப்புறக் கதைகளில் மக்களின் படைப்பாக்கத் திறன்முனைவர் சூ.நிர்மலாதேவி2008
93மோகன பிரியா.இராபாரதியார் கவிதைகளில் தொலைநோக்குப் பார்வைமுனைவர் கு.சுப்பையாபிள்ளை2008
94சேவியர்.அச.ராஜநாயகத்தின் ‘சிலிர்ப்பு’ இல் சிறாரியம்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2008
95கவிதா.சுகுமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்-ஓர் ஆய்வுமுனைவர் கு.பகவதி2008
96சிவசக்தி.தகார்நாற்பது,களவழி நாற்பது உணர்த்தும் அகப்புறச் செய்திகள்முனைவர் தி.மகாலட்சுமி2008
97விசுவநாதன்.ஏஇன்னா நாற்பது,இனியவை நாற்பது-ஓர் ஆய்வுமுனைவர் கு.பகவதி2008
98செல்வி.இராஒளவையார் படைப்பில் திருக்குறளின் தாக்கம்முனைவர் கு.சுப்பையாபிள்ளை2008
99அருள்மணி.ஆசங்க இலக்கியத்தில் ஆடவர்முனைவர் ச.சிவகாமி2008
100இராஜா.செமு.மேத்தாவின் கவித்திறன்முனைவர் தி.மகாலட்சுமி2008
101அருணா.அசங்க இலக்கியத்தில் காவல் மரங்கள்முனைவர் தா.ரெங்கநாதன்2008
102வனஜா.ஜெசெம்மலர் இதழ்ச் சிறுகதைகள்-ஓர் ஆய்வுமுனைவர் கு.பகவதி2008
103சீனிவாசன்.செநவீன கவிதையில் காதல்,வீரம்முனைவர் கு.பகவதி2008
104ஷரீமா.ரெதிரிகடுகம்,ஏலாதி,சிறுபஞ்சமூலம்-ஒப்பாய்வுமுனைவர் கு.பகவதி 
105கார்த்திகேயன்.கஇருபத்தோராம் நூற்றாண்டில் தொல்காப்பிய ஆய்வுகள்முனைவர் ச.சிவகாமி2008
106கங்காதரன்.சிபழந்தமிழர் வாழ்வில் பறவைகள்முனைவர் கு.பகவதி2009
107சங்கர்.கநாட்டுப்புற இலக்கியத்தில் நம்பிக்கைளும் பழக்கவழக்கங்களும்(அரியலூர் மாவட்டம்)முனைவர் கரு.அழ.குணசேகரன்2009
108இராமதாஸ்.அநாலடியார் காலமும் கருத்தியலும்முனைவர் கரு.அழ.குணசேகரன்2009
109வேல்விழி.தேபுறநானூற்றில் போர்-உளவியல் அணுகுமுறைமுனைவர் கு.பகவதி2009
110பிரதீப்.செபதிற்றுப்பத்தில் ஆற்றுப்படைக் கூறுகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2009
111ஆறுமுகம்.காஏலகிரி மலைவாழ் மக்கள்-மலையாளிகளின் வாழ்வியல்முனைவர் செ.ஜின்லாறன்ஸ்2009
112ஜெயந்தி.ரேஎட்டுத் தொகையில் அறிமுகப்படுத்துதல்(புறநானூறு,பதிற்றுப்பத்து)முனைவர் கு.பகவதி2009
113குபேந்திரன்.பொகலைஞர்களும் சமூகமும்(ஆற்றுப்படை நுல்கள்-பத்துப்பாட்டில்)முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2009
114சுரேஷ்குமார்.பெகாலச்சுவடு இதழ்களில் தலித் பதிவுகள்முனைவர் செ.ஜீன்லாறன்ஸ்2009
115புகழேந்தி.செதமிழிசையில் சிம்பொனியின் வரவுமுனைவர் தி.மகாலட்சுமி2009
116ஜீவா.ஆபத்துப்பாட்டின் பன்முகத்தன்மைமுனைவர் தா.ரெங்கநாதன்2009
117நாகினி.பாநாலடியாரில் தொடைநயம்முனைவர் கரு.அழ.குணசேகரன்2009
118சுரேஷ்.மசிலப்பதிகாரப் புதுமைகள்முனைவர் ச.சிவகாமி2009
119கெளசல்யா.எஸ்பெண்ணிய நோக்கில் கவிஞர் தாமரையின் படைப்புமுனைவர் தா.ரெங்கநாதன்2009
120கவிதா.வா.ககளவழி நாற்பதில் உவமைகள்முனைவர் தா.ரெங்கநாதன்2009
121சிவப்பிரகாசம்.வமணிமேகலை ஆய்வு வரலாறுமுனைவர் கரு.அழ.குணசேகரன்2009
122வினாயகமூர்த்தி.இராஇன்றைய அறிவியலும் நேற்றை இலக்கியமும்முனைவர் கு.பகவதி2009
123கிரிவாசன்.கஅமுதசுரபியின் இலக்கியப் பணி2008 -ஓர் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2009
124சுடர்மணி.கிபுறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடுபொருள்கள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2009
125செல்வம்.செதிண்டிவனம் வட்டம் இருளர் மக்களின் வாழ்வியல்-ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2009
126மோகனா.பாசிறுவர் இலக்கியக் கொள்கைமுனைவர் மு.வளர்மதி2009
127சிவலிங்கம்.தகுறுந்தொகையில் காட்சிப் படிமங்கள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
128ஜஸ்டின்.வேமு.மேத்தாவின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
129ஜே.பாரதிபழமொழி நானூறில் இன்றைய சமூகவியல் பார்வைகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
130இரா.பீம்ராஜ்எட்டுத்தொகையில் ஆற்றுப்படைப் பாடல்கள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
131ச.விஜய் ஆனந்த்சிற்பியின் கவிதைகளின் பாடுபொருள்கள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
132ப.கல்வி ராயன்சங்க இலக்கியத்தில் காற்றும் நெருப்பும்முனைவர் தி.மகாலட்சுமி2010
133கு.பிரபுபத்துப்பாட்டு காட்டும் கலைஞர்கள் வாழ்க்கைமுனைவர் தா.ரெங்கநாதன்2010
134சேகர்.காஓசூர் வட்டார ஒப்பாரிப் பாடலில் காணும் பண்பாட்டுக் கூறுகள்முனைவர் கரு.அழ.குணசேகரன்2010
135பிரபாகரன்.சேசென்னை மாநகர குடிசைவாழ் மக்களின் பொருளாதார நிலைமுனைவர் கரு.அழ.குணசேகரன்2010
136ஜலகண்டீஸ்வரி.சுஇராஜம் கிருஷ்ணனின் குறுநாவல்கள்-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2010
137வேல்முருகன்.பொதொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புகள் ஆய்வுமுனைவர் தி.மகாலட்சுமி2010
138புஷ்பாவதி.கபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து நூல்கள்முனைவர் இரா.பத்மாவதி2010
139பகலவன்.கநெல்லை சு.முத்துவின் சிறுவர் இலக்கியப் படைப்புகள்முனைவர் மு.வளர்மதி2010
140பரமேஸ்வரி.செதமிழில் வர்மக்கலையும் குமரிமாவட்டத்து ஆசான்மாரும்முனைவர் சூ.நிர்மலாதேவி2010
141பிரியா.சநாலடியார் பாடல்களில் உவமைகள்முனைவர் மு.வளர்மதி2010
142மணிகண்டன்.ஜெதொல்காப்பியத்தில் பெயர்கள் ஓர் ஆய்வுமுனைவர் கரு.அழ.குணசேகரன்2010
143பெருமாள்.கெளநவீன காலமும் ஈரோடு தமிழன்பனுடைய கவிதைகளும்முனைவர் தி.மகாலட்சுமி2010
144மாரி.சிஈரோடு தமிழன்பனின் வணக்கம் வள்ளுவம் ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2010
145ஏழுமலை.சுசித்தர் பாடல்களில் நிலையாமைமுனைவர் கரு.அழ.குணசேகரன்2010
146முரளி.நாவிவிலியத்திலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் மெய்ப்பொருள்முனைவர் தி.மகாலட்சுமி2010
147சரவணன்.இராபழமொழி நானூறு காட்டும் உவமைகள்முனைவர் பெ.செல்வக்குமார்2011
148பார்வதி.சநாஞ்சில் நாடனின் கதைகளில் வேளாண்சிந்தனைமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
149ஜெயசீலன்.கிகுமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
150தனபால்.ஆபாமாவின்'கொண்டாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு-ஓர் ஆய்வுமுனைவர் து.ஜானகி2011
151குமரகுரு.மாசங்க இலக்கியத்திலும் சமூகத்திலும் மண்பாண்டத் தொழில்முனைவர் ஆ.மணவழகன்2011
152தினகரன்.ரசிவகாமி புதினங்கள்-ஓர் ஆய்வுமுனைவர் து.ஜானகி2011
153மோகன்ராஜ்.நாராஜ்கெளதமனின் தன் வரலாற்று நாவல்கள்-ஒரு மதிப்பீடுமுனைவர் தி.மகாலட்சுமி2011
154பியுலா எஸ்தர் ராணி.பிஆகாயத்துக்கு அடுத்த வீடு ஒரு பார்வைமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2011
155அருள்நிதி.இரமக்களுக்குப் போகரின் பங்களிப்புமுனைவர் க.சுசீலா2011
156பாலன்.சிநட்சத்திரங்கள் ஒளித்துக் கொள்ளும் கருவறைகளில் கிராமியப் பண்பாடுமுனைவர் கு.சிதம்பரம்2011
157மாரிமுத்து.சாஅண்ணாவின் இலக்கியக் கட்டமைப்பு-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
158மஞ்சு.சேதொல்காப்பியத்தில் பல்துறைமுனைவர் தி.மகாலட்சுமி2011
159சேகர்.காசெய்யாறு வட்டத் தெருகூத்துப் பாடல்கள்-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
160பழனியப்பா.சுகுறுந்தொகையில் இல்லறம்முனைவர் தி.மகாலட்சுமி2011
161ராம்ராஜ்.வெமுல்லைப்பாட்டு,முல்லைக்கலி-ஒப்பாய்வுமுனைவர் கு.சிதம்பரம்2011
162தியாகு.நதொல்காப்பிய நோக்கில் நெடுநெல்வாடையில் இடைச்சொற்கள்முனைவர் க.சுசீலா2011
163அல்லிராணி.ஏஅறிஞர் அண்ணாவின் பார்வையில் மேலை நாட்டு அறிஞர்கள்முனைவர் து.ஜானகி2011
164ஏழுமலை.வெமண்சார்ந்த கவிதைகளில் சமூகப் பதிவுகள்முனைவர் ஆ.மணவழகன்2011
165ரமேஷ்.பபற்றுக்கோடு சிறுகதைக் தொகுப்பில் சமூகப்பார்வைமுனைவர் தா.ரெங்கநாதன்2011
166சரளா.தசிறுபஞ்சமூலம் காட்டும் வாழ்வியல் நெறிகள்முனைவர் து.ஜானகி2011
167மாயவன்அறத்துப்பாலில் சொற்பொருள் முரண்முனைவர் பெ.செல்வக்குமார்2011
168ஏழுமலை.அபுறநானூற்றில் விழுமியங்கள்முனைவர் ஆ.மணவழகன்2011
169கவிதா.சேஆற்றுப்படை நூல்களில் புலவர் வறுமையும் அக்காலச் சமூக அமைப்பும்முனைவர் கரு.அழ.குணசேகரன்2011
170மகாலட்சுமி.செஒப்பாய்வு நோக்கில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும்முனைவர் கோ.பன்னீர்செல்வம்2011
171பார்வதி.சநாஞ்சில் நாடனின் கதைகளில் ‘வேளாண்சிந்தனை’முனைவர் சூ.நிர்மலாதேவி2011
172சரவணன்.சுபோளூர் வட்டாரப் பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
173முருகன்.ஆசெய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் தூது குறவஞ்சி காட்டும் வாழ்வியல் நெறிகளும்முனைவர் தி.மகாலட்சுமி2011
174அம்சவள்ளி.தேகுமுதத்தில் மொழிக்கூறுகள்-ஓர் ஆய்வுமுனைவர் சூ.நிர்மலாதேவி2011
175ஹெலன் போஷியா.ஜாநல்வழியில் வாழ்வியல்முனைவர் தா.ரெங்கநாதன்2012
176ரகு.கு.சமணப் பரப்புரையில் ‘முக்குடை’ இதழ்முனைவர் பெ.செல்வக்குமார்2012
177சிவக்குமார்.க.ஒப்பற்ற அருளாளர் வள்ளலார் ஓர் ஆய்வுமுனைவர் கு.சிதம்பரம்2012
178கார்த்திக்.முதமிழ் நாவல் இலக்கியத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள்முனைவர் ஆ.மணவழகன்2012
179மகேஷ்வரி.இராகந்தர்வனின் ‘ஒவ்வொரு கல்லாய்’ சிறுகதைத் தொகுப்பு-ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2012
180பூபாலன்.குஅரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகப் பருவ இதழ்கள் ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2012
181பரத்வாஜ்.கோ.வபுதுக் கவிதைகளில் சுற்றுச் சூழல் சிந்தனைகள்முனைவர் ஆ.மணவழகன்2012
182ஜெயலெட்சுமி.நாநாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் பெரியவாச்சான்பிள்ளை உரைத்திறன்முனைவர் மு.வளர்மதி2012
183கோவிந்தன்.தசக்கரத்தான்மடை ஊராய்வுமுனைவர் பெ.செல்வக்குமார்2012
184செந்தில்ராஜா.விதமிழகச் சமய வரலாறும் தாண்டவபுரம் நாவலும்முனைவர் அ.சதீஷ்2012
185வினோத்.சேநெடுநல்வாடையில் பல்துறைச் சிந்தனைமுனைவர் ஆ.மணவழகன்2012
186மாதேஷ்.பொசங்க இலக்கியத்தில் கணிப்பு முறைகள்முனைவர் பெ.செல்வக்குமார்2013
187வேலவன்.கஇதழியல் நோக்கில் கு.ப.ராஜகோபாலன் கதைகள்முனைவர் க.சுசீலா2013
188வெங்கடேசன்.பகுறிஞ்சிப்பாட்டு காட்டும் பழந்தமிழ்ச் சமூகம்முனைவர் க.சுசீலா2013
189விஜயராகவன்.ஆசெய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் கட்டியங்காரன் பாடல்களும்முனைவர் தி.மகாலட்சுமி2013
190கிருஷ்ணமூர்த்தி.முடி.செல்வராஜியின் தோல் நாவல் புலப்படுத்தும் அடித்தள மக்களின் வாழ்வியல் சிக்கல்கள்முனைவர் மு.வளர்மதி2013
191ஜமுனா.கிபுலம் பெயர்ந்த தமிழர் படைப்பிலக்கியங்களில் சமூகச் சித்திரிப்பு மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கம்முனைவர் கு.சிதம்பரம்2013
192குமார்.ஏவந்தவாசி வட்டார நாடகக் கலைகள்முனைவர் மு.வளர்மதி2013
193ராதிகா.என்பக்தி இலக்கியங்களில் நடை ஒப்பீடுமுனைவர் பெ.செல்வக்குமார்2013
194தரணிகுமார்.மதீபன்செல்வன் படைப்புகளில் ஈழம் குறித்த பதிவுகள்முனைவர் மு.வளர்மதி2013
195கெங்கமுத்து.பெவரலாற்று நோக்கில் இறுதிச் சடங்கில் தாலி களைதல் பண்பாடுமுனைவர் க.சுசீலா2013
196தனலட்சுமி.முதொல்காப்பியல் புறத்திணையியலும் புறப்பொருள் வெண்பாமாலையும்முனைவர் து.ஜானகி2013
197பிரியா.ததமிழ்க் கவிதை இலக்கிய வளர்ச்சியில் இணைய இதழ்களின் பங்களிப்புமுனைவர் க.சுசீலா2013
198பாக்கியராஜ்.வதமிழறிஞர்களின் பயண இலக்கியம்முனைவர் மு.வளர்மதி2013
199உமாசங்கரிஇணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்-மதிப்பீடுமுனைவர் மு.வளர்மதி2013
200கன்னிகா.கிகல்மரம் மற்றும் கரிப்பு மணிகள் நாவல் காட்டும் சமூகச் சிக்கல்கள்முனைவர் கோ.விசயராகவன்2013
201ஜானகி.பிசங்க இலக்கியப் பெண்பாற் புலவர் பாடல்களில் சமூகச் சிந்தனைமுனைவர் கோ.விசயராகவன்2013
202ஜீவா.பிதமிழ் இலக்கண உரை வரலாறு-இறையனார் களவியல் உரைமுனைவர் அ.சதீஷ்2013
203ஜான்சிபிரியா த.முத்தொள்ளாயிரத்தில் அணி நலன்முனைவர் து.ஜானகி2013
204வெ.வசந்தாநமச்சிவாயப் பதிகங்கள் வழி அறியலாகும் பக்தி மரபுகள்முனைவர் அ.சதீஷ்2013
205கி.சுகுணாகவிதை உறவு இதழில் வெளிவந்த கவிதைகளின் உத்திகள்முனைவர் து.ஜானகி2013
206க.சித்ராபெண்கள் விடுதலையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புமுனைவர் கோ.விசயராகவன்2013
207கி.சாந்திசித்தர்களின் மனவியல்முனைவர் து.ஜானகி2013
208இரா.அனிதாதிருவாசகத்தில் பெண் விளையாட்டுக்கள் ஓர் ஆய்வுமுனைவர் து.ஜானகி2013
209எ.இராஜேஸ்நாமக்கல் கவிஞர் கவிதைகளில் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்முனைவர் க.சுசீலா2013
210ச.சக்திவேல்தமிழ் நாடக ஆசிரியர்களின் தன் வரலாற்று நூல்கள் ஓர் ஆய்வுமுனைவர் மு.வளர்மதி2013
211மே.கலைச்செல்விசங்க இலக்கியத்தில் சோழ மன்னர்கள்முனைவர் மு.வளர்மதி2013
212அ.மேனகாகுறுந்தொகையில் அணிநலன்முனைவர் பெ.செல்வக்குமார்2013
213நா.செல்வராஜ்செடல் நாவலில் கிளைமொழி ஆய்வுமுனைவர் து.ஜானகி2013
214சி.சுரேஷ்புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா சிறுகதைகள்-ஓர் ஆய்வுமுனைவர் கோ.விசயராகவன்2013
215ச.அருள்பாண்டியன்தோட்டியின் மகன்-நாவல் ஓர் ஆய்வுமுனைவர் பெ.செல்வக்குமார்2014
216மா.ஆதிமூலம்கலித்தொகை வழி அறியலாகும் சங்க காலச் சமூக அமைப்பு முறைமுனைவர் அ.சதீஷ்2013
217ப.முருகன்புறநானூற்றில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத் திறனும்முனைவர் பெ.செல்வக்குமார்2014
218சு.இலட்சுமணன்அகநானூற்றில் தொன்மங்களும் வரலாறுகளும்முனைவர் அ.சதீஷ்2013
219சரவணன்.காஆற்றுப்படை நூல்களில் உணவு-உடை-உறையுள்முனைவர் ஆ.மணவழகன்2013
220ச.பிரபாகரன்நன்னூல் உரைகளில் சமயக் கருத்தாடல்கள்முனைவர் அ.சதீஷ்2013
221கோ.ரூபாதேவிநவீன நாவல்களில் பேசா மொழிக்கூறுகளின் பொருள் நெறிமுனைவர் பெ.செல்வக்குமார்2013
222கு.நாகம்மாள்எட்டுத்தொகை புறநூல்களில் சமூக மதிப்பீடுகள்முனைவர் ஆ.மணவழகன்2013
223ரா.மேகலாகுறுந்தொகையில் மனவள தேற்ற முறைமைகள்முனைவர் ஆ.மணவழகன்2013
224மு.சசிகுமார்பழமொழி நானூறு காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்முனைவர் ஆ.மணவழகன்2013
225கனகராஜ்.சதமிழகத்தில் சமண மடங்கள் ஸ்ரீ குந்தகுந்தாச்சாரியர் மடம்முனைவர் அ.சதீஷ்2014
226பத்மா.இராகலித்தொகையில் மனவள மேம்பாடுமுனைவர் நா.சுலோசனா2014
227இராஜி.சுஎட்டுத்தொகை அகநூல்களில் தமிழர் பண்பாடுமுனைவர் கா.காமராஜ்2015
228தேவி.சுதொல்காப்பிய நோக்கில் பெரும்பாணாற்றுப்படையில் இடைச்சொற்கள்முனைவர் க.சுசீலா2015
229தமிழ்மணி.கிதாயுமானவர் பாடல்களில் மொழிநடைமுனைவர் பெ.செல்வக்குமார்2014
230கற்பகம்.கிசீறாப்புராணம் காட்டும் உவமைகள்முனைவர் கோ.விசயராகவன்2014
231ராஜசேகரன்.சசூளாமணியில் சொல்லடைவுமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2015
232ஜெயசுந்தரி.சேதமிழ் மரபு நோக்கில் முத்தொள்ளாயிரம்முனைவர் ஆ.மணவழகன்2014
233ஆறுமுகம்.மாமுல்லைச்சரம் இதழ் ஓர் ஆய்வு(2007முதல்2008வரை)முனைவர் மு.வளர்மதி2008
234ஜெயக்குமார்.விதிருவொற்றியூர் சிவத்திருத்தலம் ஓர் ஆய்வுமுனைவர் கு.சிதம்பரம்2014
235குப்பன்.அவிழுப்புரம் மாவட்ட பம்பை உடுக்கைக் கதைப் பாடல்கள்முனைவர் மு.வளர்மதி2014
236கோப்பெருந்தேவி.மநற்றிணையில் கருத்துப் புலப்பாட்டு நெறிமுறைகள்முனைவர் ஆ.மணவழகன்2014
237லோகநாதன்.மபதிற்றுப்பத்தில் அரசியல் மேலாண்மைமுனைவர் ஆ.மணவழகன்2014
238சிவரஞ்சினி.பாபக்தி இலக்கிய வளர்ச்சியில் மாணிக்கவாசகரின் பங்களிப்புமுனைவர் சு.தாமரைப் பாண்டின்2014
239அசோக்குமார்.முதொல்காப்பிய அகமரபு வழி ஐந்திணை எழுபது மற்றும் திணைமொழி ஐம்பதுமுனைவர் ஆ.மணவழகன்2014
240பிரபாகரன்.சுபரதவர் வரலாறெழுதியில் கொற்கை புதினம்,இனவரைவியல் நோக்குமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2014
241ஆறுமுகம்.அதொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையும் பெயர் அறியப்படாத உரையும்முனைவர் அ.சதீஷ்2014
242சம்பத்.இராதிருவண்ணாமலை மாவட்டக் குறுமன் பழங்குடியினர் வழக்காறியல்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2014
243பார்வதி.வீசங்கப் பெண்பால் புலவர்களின் ஆளுமைத் திறன்முனைவர் ஆ.மணவழகன்2015
244ஆசைக்கண்ணு.சசங்கராபுர வட்டார மலையாளிப் பழங்குடியினரின் வழக்குச் சொற்கள்முனைவர் க.சுசீலா2015
245உமா.ஆகலித்தொகையில் பழந்தமிழர் வாழ்வியல்முனைவர் கு.சிதம்பரம்2015
246கார்த்திக்.பஅவ்வுலகம் நாவலில் சமூகச் சிந்தனையும் தத்துவச்சிந்தனையும் ஓர் ஆய்வுமுனைவர் து.ஜானகி2015
247கீதா.இராஐங்குறுநூற்றில் தமிழர் மரபு அறிவுமுனைவர் து.ஜானகி2015
248வேதா.சுவரலாற்று நோக்கில் முத்தொள்ளாயிரம்முனைவர் து.ஜானகி2015
249சதாசிவம்.அதமிழியல் ஆய்விதழின் பதிப்புநடைமுனைவர் பெ.செல்வக்குமார்2015
250சி.அர்ஜுன்தமிழ்ப் பணியில் வேரீத்தாஸ் ஆசிய வானொலியின் பங்களிப்புமுனைவர் கு.சிதம்பரம்2015
251பரமேஸ்வரி.அதிருநாவுக்கரசர் பாடல்கள் பன்முகப் பார்வைமுனைவர் சு.தாமரைப்பாண்டியன்2015
252மகேசுவரி.கிசுவாமி விவேகானந்தரின் கோட்பாடு நெறிகளும் சமுதாய மேம்பாடும்முனைவர் கா.காமராஜ்2015
253தமிழரசன்.ஆதொல்காப்பியத்தில் புறனடைச் சூத்திரங்கள்முனைவர் நா.சுலோசனா2014
254கோவிந்தசாமி.பதமிழ் நாவல்களிலிருந்து தமிழ்த்திரைப் படங்கள் படத்தொகுப்புடன் ஒப்பீடுமுனைவர் அ.சதீஷ்2015
255இலக்கிய தென்றல்.புஇக்காலப் பெண்களின் கவிஞர் கவிதைகளின் மொழிநடைமுனைவர் நா.சுலோசனா2015
256சீனிவாசன்.குஅண்ணாவின் படைப்புகளில் நாட்டுப்புற வழக்காறுகள்முனைவர் பெ.செல்வக்குமார்2015
257கோபிராஜ்.மபன்முக நோக்கில் ஜெயமோகனின் சிறுகதைகள்முனைவர் நா.சுலோசனா2015
258பிரியா.கமுத்துராமலிங்கத் தேவரின் அரசியல் பயணங்கள் ஓர் ஆய்வுமுனைவர் கு.சிதம்பரம்2015
259மகாதேவன்.மதொல்காப்பியத்தில் இனவரைவியல்கோட்பாடுமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2015
260சிலம்பரசன்.இராதமிழ் அரங்க வரலாறு வீரவன்னிய நாடகம்முனைவர் அ.சதீஷ்2015
261நாகராஜன்.முநாட்டுப்புறப் பாடல்களின் அகமரபுக் கூறுகள்முனைவர் கா.காமராஜ்2015
262ஜனார்த்தனன்.சாகுறுந்தொகையில் மெய்ப்பாடுகள்முனைவர் நா.சுலோசனா2016
263சதீஸ்குமார்.ரபத்துப்பாட்டில் அரசர் புலவர் உறவும் வாழ்வு முறையும்முனைவர் கா.காமராஜ்2015
264ஜெயகாந்தி.வேதிருவண்ணாமலை மாவட்டம் பூம் பூம் மாட்டுக்காரர் இனவரைவியல்முனைவர் கு.சிதம்பரம்2015
265உமாமகேஸ்வரி.இராஇயற்கை மருத்துவம்முனைவர் கு.சிதம்பரம்2015
266கேசவன்.இராகுறுந்தொகையில் உருவகக் குறியீடுகள்முனைவர் பெ.செல்வக்குமார்2015
267டில்லிபாபு.வெகடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடல்களில் சமூகம்முனைவர் கோ.விசயராகவன்2015
268சுகுணா.சுபத்துப்பாட்டில் அகநூல்களில் பல்துறைச் சிந்தனைமுனைவர் கா.காமராஜ்2015
269செந்தில் குமார்.ஏவையாபுரிப்பிள்ளையின் சிற்றிலக்கியப் பதிப்புகள்முனைவர் நா.சுலோசனா2015
270சேட்டு.இராஅறிஞர் அண்ணாவும் நாட்டுப்புற வழக்காறுகளும்முனைவர் கோ.பன்னீர் செல்வம்2015
271சுரேஷ்.குசூளாமணியில் சமணம்முனைவர் நா.சுலோசனா2015
272அருண்பிரசாத்.முகலித்தொகை நச்சினார்க்கினியர் உரையில் அளவை இயல்முனைவர் அ.சதீஷ்2015
273சுந்தர்.சுபதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் பிரிவும் பிரிவாற்றாமையும்முனைவர் கு.சிதம்பரம்2015
274சீதாலட்சுமி.வேஅவள் விகடன்-2007முனைவர் கோ.விசயராகவன்2015
275வேல்முருகன்.சபுறநானூறு வெளிப்படுத்தும் ஆளுமைத்திறன்கள்முனைவர் ஆ.மணவழகன்2015
276முரளி.காஉ.வே.சாவின் சிற்றிலக்கியங்களின் பதிப்பு வரலாறும் நெறிமுறைகளும்பெ.செல்வக்குமார்2015
277பெரியசாமி.நாதொல்காப்பிய நோக்கில் ஐங்குறுநூற்றில் விளிப்பெயர்கள்முனைவர் க.சுசீலா2015
278ரஞ்சித்குமார்.சுஅண்ணாவின் கடிதங்களில் சமூகம்முனைவர் கோ.விசயராகவன்2015
279அரவிந்த்.பஅ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகத் தமிழ்ச் சமுதாயப் பண்பாடுமுனைவர் கு.சிதம்பரம்2015
280சிங்காரவேலன்.சிமிளிர்கல் நாவலின் புனைவாக்கமும் கதையாடலும்முனைவர் அ.சதீஷ்2015
281பிரியா.நாசுவடியியலாளர் திரு.பூ.சுப்பிரமணியனின் பதிப்பும் ஆய்வுப் பணியும்முனைவர் கோ.பன்னீர்செல்வம்2015
282கலையரசி.இராசிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை காட்டும் புனைவரை(வருணனை)முனைவர் கோ.விசயராகவன்2015
283சத்தியமூர்த்தி.முதமிழில் வெளியாகும் ‘தி’ இந்து நாளிதழின் கலை இலக்கியப் பதிவுமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2015
284சுரேஷ்.ராஇறையன்பு நாவல்களில் மொழியாளுமைமுனைவர் க.சுசீலா2015
285பாலாஜி.சஆண்டாள் பிரியதர்ஷினி நாவல்களில் சமூகம்முனைவர் கோ.விசயராகவன்2015
286அதிசய வினோத ராஜா.அநவீனப் படைப்பிலக்கியச் செல்நெறியில் இரா.நடராசன் சிறுகதைகள்முனைவர் ஆ.மணவழகன்2015
287ரமேஷ்.செதிருக்கோவையார் பேராசிரியர் உரைத்திறன்முனைவர் அ.சதீஷ்2015
288அபிநயா.ரஆற்றுப்படை நூல்களில் கலைக் கூறுகள்முனைவர் பா.ராசா2015
289சிந்தாமணி.கபாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல் உத்திமுறைமுனைவர் கோ.விசயராகவன்2015
290உமா.ஈதிருக்குறள் ஒரு சொல் பல பொருள்முனைவர் பெ.செல்வக்குமார்2016
291சுகுமார்.அகுறிஞ்சிப் பாட்டில் இலக்கிய நயம்முனைவர் கா.காமராஜ்2016
292அஷோக்.அமாலையம்மன் கதைச் சுவடி பதிப்பும் ஆய்வும்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
293வரதராஜ்.முதமிழ் மொழித் திறன்கள் வளர்ச்சி,மொழி ஆய்வுமுனைவர் வி.இரா.பவித்ரா2016
294பிரேமா.ராவாழ்வியல் சடங்கு முறைகள்(திருமலாபுர மறவர் இன மக்கள்)முனைவர் வி.இரா.பவித்ரா2016
295பிரபு.முதமிழ்த் தொண்டில் ஆதித்தமிழன்,அயோத்திதாசனார்முனைவர் கா.காமராஜ்2016
296ஞானவேல்.கோஇலக்கியம்,நிலவியல்,பண்பாட்டுச் சூழலில் நோக்கி இடைக்கழினாடுமுனைவர் கா.காமராஜ்2016
297புஷ்பாஞ்சலி.மாவள்ளி நாடகச்சுவடி பதிப்பும் ஆய்வும்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
298இந்திராணி.பெவைகுண்ட அம்மானைச்சுவடி பதிப்பும் ஆய்வும்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
299இராஜேஷ்வரி.குகவிஞர்.மீராவின் கவிதைகள் பன்முகப்பார்வைமுனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
300கிருஷ்ணவேணி.சீமுத்துப்பட்டன் கதைப்பாடல்களில் மொழிநடைமுனைவர் பெ.செல்வக்குமார்2016
301மஞ்சுளா.சிமணிமேகலை காட்டும் கலைக் கூறுகள்முனைவர் வி.இரா.பவித்ரா2016
302கவிதா.சுஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாட்டுப்புறவியல் நூல்கள் பதிப்பும் வெளியீடும்முனைவர் கோ.பன்னீர் செல்வம்2016
303மணிமேகலை.நாசலவான்.குறவர் மக்களின் வாழ்வியலைக் கதையாக்கும் புதினம்முனைவர் கோ.பன்னீர் செல்வம்2016
304ஆனந்த ஜோதி.இராதமிழ் வளர்ச்சியில் ஆனந்தபோதினி இதழின் பங்களிப்புமுனைவர் கோ.விசயராகவன்2016
305லாவண்யமேரி.ஜெஅந்தாதி நூற்றொகை ஓர் ஆய்வுமுனைவர் கோ.விசயராகவன்2016
306இராதாகிருஷ்ணன்.சிஅரைக்கம்பத்தில் தொப்புள் கொடியில் மானுடம்(கவிதைத் தொகுப்பு)முனைவர் கோ.விசயராகவன்2016
307சதீஷ்குமார்.ஆபாரதிதாசன் பாடல்களில் நகைச்சுவைமுனைவர் அ.சதீஷ்2016
308சதீஷ்.ஜெஅண்ணாவின் கடிதங்களில் மேலைநாட்டு அறிஞர்கள்முனைவர் கோ.விசயராகவன்2016
309கோபால்.முகுறுந்தொகையில் உரையாடல்முனைவர் நா.சுலோசனா2016
310பச்சையப்பன்.மாதிரைப்பட நோக்கில் சுஜாதாவின் நாவல்கள்முனைவர் கா.காமராஜ்2016
311சாருமதி.ஆசிலப்பதிகாரத்தில் வாழ்வியல் விழுமியங்கள்முனைவர் வி.இரா.பவித்ரா2015
312சீனுவாசன்.ஆபூமணி நாவல்களின் மொழி ஆளுமைமுனைவர் க.சுசீலா2016
313வரலட்சுமி.தீபொய்க்கால் குதிரை ஆட்டமும் அதன் கலைக் கூறுகளும்முனைவர் பா.ராசா2016
314மூர்த்தி.சிசிவசங்கரி சிறுகதைகளின் சமுதாயச் சிந்தனைகள்முனைவர் க.சுசீலா2016
315அஞ்சலி.அபட்டினப்பாலையில் பழந்தமிழர் வாழ்வியல்முனைவர் கு.சிதம்பரம்2016
316தேவகுமார்.செதமிழகச் சுற்றுலாவில் அயலகத் தமிழர்கள்முனைவர் கு.சிதம்பரம்2016
317கந்தவேலு.ஏமெய்ப்பொருளியல் நோக்கில் கடவுள் காப்பியம்முனைவர் து.ஜானகி2016
318ராஜேஷ்.அஅயோத்திதாசப் பண்டிதரின் பன்முக ஆளுமைமுனைவர் கு.சிதம்பரம்2016
319வெங்கடேசன்.வேஅரக்கு மாளிகை வெளிப்படுத்தும் மொழிநடைமுனைவர் நா.சுலோசனா2016
320பிரகாஷ்.செஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல்முனைவர் கு.சிதம்பரம்2016
321சுமிதா.முவலங்கை மாலைச்சுவடி பதிப்பும் ஆய்வும்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
322ஜெயமுருகன்.சிதருமாங்க சரித்திரம் சுவடிப் பதிப்பும் ஆய்வும்முனைவர் சு.தாமரைப் பாண்டியன்2016
323பாலகிருஷ்ணன்.வெஜெயமோகனின் ஏழாம் உலகமும் அதன் மொழிநடையும்முனைவர் பெ.செல்வக்குமார்2016
324சரோஜினி தேவி.சஅ.வெண்ணிலாவின் கவிதைகளில் பாடுபொருள்களும் அணி நலன்களும்முனைவர் ஆ.மணவழகன்2016
325பிரவின் குமார்.பெசெய்தி இதழ்களில் விளம்பரங்கள்முனைவர் கோ.விசயராகவன்2016
326நளினி.மகிறித்துவக் காப்பியங்களின் பதிப்பியல் வரலாறுமுனைவர் அ.சதீஷ்2016
327ராமகிருஷ்ணன்.ரேபுறநானூறு காட்டும் சமூக நீதி-ஓர் ஆய்வுமுனைவர் கோ.விசயராகவன்2016
328பாக்கியலட்சுமி.ஏபெரியாரும் தமிழ்மொழி வளமும்முனைவர் நா.சுலோசனா2016
329அருண்ராஜ்.ஆசுராவின் கவிதைகளில் மொழிச்செவ்வைமுனைவர் நா.சுலோசனா2016
330செந்தமிழ்.தபாரதிதாசனின் பொருளாதாரச் சிந்தனைகள்முனைவர் கோ.பன்னீர்செல்வம்2016
331விஜயகுமார்.வீதமிழ் ஆவணப்படங்களும் சுற்றுச்சூழல் சிந்தனைகளும்முனைவர் கோ.பன்னீர்செல்வம்2016
332குழந்தைவேல்.ஆதமிழில் வெளியாகும் ‘தி’ இந்து நாளிதழின் கலை இலக்கியப் பதிவுமுனைவர் கோ.பன்னீர்செல்வம்2016
333கெளதமி.குஅண்ணாவின் திரைப்படங்களில் சமூகம்முனைவர் கோ.விசயராகவன்2016
334இராமகிருஷ்ணன்.சிபாவேந்தர் நாடகங்களில் தமிழ்மொழி இன உணர்வுமுனைவர் கோ.விசயராகவன்2016
335ராதிகா.காசிற்றிதழ்களில் மொழிநடை உத்திகள்முனைவர் பெ.செல்வக்குமார்2016
336தமிழ்செல்வி.ரகுலோத்துங்கன் பிள்ளைத்தமிழின் மொழிநடைமுனைவர் நா.சுலோசனா2016
337கவிதா.மாஐங்குறுநூற்றில் தகவல் தொடர்புக் கூறுகளும் மொழிப்பயன்பாடும்முனைவர் நா.சுலோசனா2016
338ஜீவிதா.திதமிழ்ப் புதின இலக்கியமும் பண்டிதை விசாலாக்ஷி அம்மையாரும்முனைவர் கா.காமராஜ்2016
339வேல்முருகன்.வபுதுவாழ்வு இதழ்-ஓர் ஆய்வுமுனைவர் கோ.விசயராகவன்2016
340பூமணி.கதற்காலத் தமிழ் அகராதிகளில் வினை வகைகள்முனைவர் பெ.செல்வக்குமார்2016
341செல்வராஜ்.பசுந்தரர் தேவாரத்தில் சக மார்க்க நெறிகளும் பக்தி இலக்கியக் கோட்பாடுகளும்முனைவர் து.ஜானகி2016
342திலகவதி.தநிகரன் வருநிலையும் நிலைபேறாக்கமும்-குறுந்தொகை மொழிபெயர்ப்புமுனைவர் பெ.செல்வக்குமார்2016
343தம்பிதுரை.பெதிருவரங்கக் கலம்பகம்-ஓர் ஆய்வுமுனைவர் கோ.விசயராகவன்2016
344செல்வி.சுசித்தமருத்துவ இதழ்களில் மொழிநடையும் கலைச்சொல்லாக்கமும்முனைவர் கு.சிதம்பரம்2016
345சுவப்னா.தாதமிழியல் அடைவு-ஓர் மதிப்பீடுமுனைவர் பெ.செல்வக்குமார்2016
346முனிரத்தினம்.மாதருமபுரி மாவட்ட நாட்டுபுறக் கலைகள்முனைவர் நா.சுலோசனா2016
347பாலாஜி.அஅகிலன் நாவல்களில் மொழிநடைமுனைவர் கு.சிதம்பரம்2016
348சுகவாசன்.முதனிப்பாடல் திரட்டு-சமூகப் பண்பாட்டுப் பதிவுகள்முனைவர் பா.ராசா2016
349முருகன்.ஆதொல்காப்பியத்தில் வெகுமக்கள் பதிவுகள்முனைவர் க.சுசீலா2017
350சந்திரசேகரன்.ஆஈழத்துப் பெண்கவிஞர்களின் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள்முனைவர் பா.ராசா2017
351செளமியா.பாசோ.இலட்சுமணின் பயண இலக்கியங்கள்முனைவர் து.ஜானகி2017
352சித்ரா.மாபுதின வரலாறு(2016-2017)முனைவர் கு.சிதம்பரம்2017
353கார்த்திகேயன்.சேசெந்தமிழ் இதழ்களில் பக்தி இலக்கிய ஆய்வுகள்(1902-1950)முனைவர் அ.சதீஷ்2017
354கீதா.காரா.இராயவேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் தலவரலாறும் சமுதாயப் பணிகளும்முனைவர் கா.காமராஜ்2017
355பரமானந்தன் ரகுநாத்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் ஈழத் தமிழர்களின் பங்களிப்புமுனைவர் அ.சதீஷ்2017
356ரவிச்சந்திரன்.இராகாடோடி:சூழலியல் வதைகளுக்கெதிரான புதினம்முனைவர் கோ.பன்னீர்செல்வம்2017
357நிர்மலா தேவி.ஜேதமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும்முனைவர் நா.சுலோசனா2017
358வேளங்கன்னி.ஆகவிதாயினி கனிமொழி கவிதைகள்-பன்முகப் பார்வைமுனைவர் சு.தாமரைப் பாண்டியன்2017
359இரமேஷ்.மஅகநானூற்றுப் பாலை பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்-மீள்பார்வைமுனைவர் து.ஜானகி2017
360வேதமாணிக்கம்.தாதற்காலச் சிறுகதைகளில் செல்நெறிகள்முனைவர் ஆ.மணவழகன்2017
361முருகதாஸ்.ஆதற்காலப் பெண் நாவலாசிரியர்களின் நாவல்களில் சமூகப்பதிவுகள்முனைவர் ஆ.மணவழகன்2017
362வீரமணி.அஎன்.டி.இராஜ்குமார் கவிதைகளின் செல்நெறிமுனைவர் பெ.செல்வக்குமார்2017
363வனிதா.நாமுத்தொள்ளாயிரம் காட்டும் காதல் நெறியும் போர்நெறியும்முனைவர் ஆ.மணவழகன்2017
364சந்திரலேகா.முபிரபஞ்சன் நாவல்களில் மொழிநடைமுனைவர் க.சுசீலா2017
365புனிதா.மூஒளவையின் அறிவியல் சிந்தனைகள்முனைவர் து.ஜானகி2017
366சந்திரா.கோபழமொழி நானூற்றில் விலங்குகள் – ஓர் ஆய்வுமுனைவர் பெ.செல்வக்குமார்2017
367ராமஜெயம்.சீபேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கிய நடையும் மொழி ஆளுமையும்முனைவர் கு.சிதம்பரம்2017
368செ.இராஜேஸ்வரிநாட்டுப்புறவியலில் பெண் சடங்கியல் தருக்கங்களும் தீர்வுகளும்முனைவர் பெ.செல்வக்குமார்2017