Monday, December 18 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பதிப்பு வரலாற்றைக் கூறும் வகையில் 1975 இல் முதலாவதாக வெளியிடப்பட்ட "தமிழில் விடுகதைகள்" என்ற புத்தகம் தொடங்கி இன்றுவரையில் வெளியிடப்பட்ட அனைத்துப் புத்தகங்களைப் பற்றியதுமான விரிவான நூல் விவர அட்டவணையாக ( An Annotated Bibliography ) அமையும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களையும் கால வரிசையில் அட்டவணைப்படுத்தித் தருவதன் மூலம் தமிழ்ப் பதிப்புலகில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புத்தகங்கள் தொடர்பிலான மதிப்பீடுகளையும், தமிழ் ஆய்வுலகில் நிறுவனத்தின் தேவையையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள் - விலைப்பட்டியல் 2015-2016