20:09:2017 03:55:29 Repository Division of International Institute of Tamil Studies
அரிய நூல்கள் : தொடர்புடையோர் வரிசை
ஆரம்ப காலத் தமிழ்ப் புத்தகங்களின் அட்டைகளில், அல்லது முன்னுரைகளில் காணப்படும், 1. கேட்டுக்கொண்டமைக்கிணங்க 2. ஆணையின்படி 3. விரும்பியவாறு 4. வேண்டுகோளின்டி 5. விருப்பத்திற்கிணங்க போன்ற சொற்றொடர்களால் குறிப்பிடப்படும் பெருந்தைகள் அனைவருமே, குறித்த நூல் வெளியாவதற்கான ஊக்கம் கொடுத்தவர்களாக இருந்துள்ளார்கள். இவ்விதம் குறிக்கப்படுவோர், மற்றும் ஆசிரியர், பதிப்பாசிரியர்களில் இரண்டாமவர், குறித்த நூலாசிரியரின் தந்தையார் அல்லது ஆசான் ஆகிய அனைவரையும் நாம் தொடர்புடையோர் என்ற பொதுப் பதங்கொண்டு அடையாளப்படுத்தியுள்ளோம். இவர்கள் அனைவருமே குறித்த நூல் வெளியாவதற்கு ஏதோவொருவகையில் காரணியாக இருந்துள்ளார்கள்.
1 ஆறுமுக நாவலர் 9 சிதம்பரநாதமுதலியார், கி
2 இராமகிருஷ்ணபிள்ளை 10 சிதம்பரமுதலியார், நா
3 உமாபதி, த. சே. 11 சுப்பிரமணியதேசிக சுவாமிகள்
4 கனகசுந்தரம்பிள்ளை, த திருக்கோணமலை 12 பாண்டித்துரைத் தேவர், பொ
5 கிருஷ்ணஸாமி ஐயங்கார், S டாக்டர் 13 பால்வண்ணநாதன் சுவாமியார், மு.
6 சச்சிதானந்தம் பிள்ளை, ச. 14 முத்துவிஜயரகுநாதசேதுபதி
7 சரவணப்பிள்ளை 15 வடிவேலு செட்டியார், கோ
8 சிதம்பரசுவாமிகள் 16 வேணுகோபாலப்பிள்ளை, மே.வீ.