24:07:2017 08:06:10 Repository Division of International Institute of Tamil Studies
அரிய நூல்கள்: ஆண்டு வரிசை
எமக்குக் கிடைத்துள்ள ஆரம்ப காலத் தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றில் பதிப்பு ஆண்டு அறியப்படும் நிலை இல்லை. புத்தகத்தின் அட்டையிலோ அல்லது முன்னுரையிலோ பதிப்பு ஆண்டு குறிப்பிடப்படாத நூல்கள் அனைத்தையும், நாம் பதிப்பு ஆண்டு 9999 என்று அடையாளமிட்டுள்ளோம். குறித்த புத்தகம் பற்றிய பதிப்பு ஆண்டு போன்ற தரவுகள் வேறு நோக்கு நூல்களிலூடாக அறியப்படவேண்டியுள்ளது. மேலும் 1128 என்பதாக இங்கு ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது. இது உண்மையில் ஆங்கில கிரகேரியன் ஆண்டு அல்ல. பிறிதொரு கணக்கின் வழி 1128 என்று குறிக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளவும். விரைவில் உரிய ஆங்கில கிரகேரியன் ஆண்டு வரிசையில் இணைக்கப்படும்.
1128 1900 1916 1931 1941
1876 1902 1917 1932 1946
1884 1903 1918 1933 1947
1889 1906 1923 1934 1948
1891 1907 1924 1935 1949
1892 1908 1925 1936 1955
1893 1910 1926 1937 1957
1895 1911 1927 1938 1958
1896 1912 1928 1939 1963
1897 1914 1930 1940 9999