25:09:2017 06:04:17 Repository Division of International Institute of Tamil Studies
அரிய நூல்கள் - பட்டியல்
பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிவிக்கப்பெற்றுத் தோற்றுவிக்கப் பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகம் ஓர் இலட்சத்துக்கும் மேல் நூல்களைக் கொண்டு தமிழ் ஆய்வாளர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. தேடக்கிடைக்காத நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் இலக்கியத்தரமும் வாய்ந்த அரிய நூல்கள் பல இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன. இவற்றின் பயனைப் பொதுமக்களும் பெறவேண்டுமென்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கி மின் எண்மம் (Digitization) செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் மின் எண்மம் (Digitization) செய்யப்பெற்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. தலைமையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு.கே.சி.வீரமணி அவர்கள் 26.02.2015 வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துவைத்தார்.
     
பதிப்பு ஆண்டுநூல் தலைப்புபக்கங்கள்
1907அகம்புற ஆராய்ச்சி விளக்கம்398
1128அகிலத்திரட்டு அம்மானை375
1893அகோரசிவாசாரியார் இயற்றிய க்ரியாக்ரம ஜ்யோதி மூன்றாம் பாகம் சைவஷோடசப் பிரகாசிகை211
1907அளவியல் என்னும் தருக்க விளக்கம்128
1925ஆசிரியர் அமிர்தசாகரர் செய்த யாப்பருங்கலக்காரிகை223
1928ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்595
1906இந்து பைபில் என்னும் ஆரியர் சத்தியவேதம்497
1946இராவண காவியம்515
1927இளங்கோவடிகளருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும்776
1903உடலறிவிளக்கம்14
1946கந்தபுராணத் திரட்டு196
1930கபிலர்177
1918கம்பர் இயற்றிய இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை293
1932கல்லாடம்745
1934கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு295
1931கலித்தொகை மூலமும் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்505
1937கலித்தொகை மூலமும் விளக்கவுரையும்160
1939களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும்401
1939காயாதரம்126
1923குணங்குடி, மஸ்தான்சாகிபவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாடற்றிரட்டு356
1 2 3 4 5